Saturday, February 19, 2011

காதல் தவிப்பு

என் மனச்சிறையில் நீ
ஆனால்
நான் ஆயுள் கைதி
               
           ஜெயந்தன் (தமிழ் கடை புலவன்)

Thursday, February 17, 2011

முத்தம்

அவள் வாயில் பட்டாம்புச்சி 
என் வாயில் எறும்பு 
முத்தம் 
           

                  ஜெயந்தன்   (தமிழ் கடை புலவன்)

கடவுள்








அனைவரும் கடவுளே
ஆம்
கடவுளோ கருவறையில்
நாம் இருந்த இடம்
தாயின் கருவறை
           . ஜெயந்தன் (தமிழ் கடை புலவன்)

no periyar then no tamilnadu then no tamilan

 a incident about periyar which i heard it from dindugal leeoni program......at the age of 70 to 80 one day lot of people gathered in one place to hear wwords from periyar...periyar came and informed them you write a question in a paper with your name and i will reply u answer.... periyar was answering....one guy to to disgrace him wrote "muttal"(crack)..periyar read tat and coolly said
i asked everybody to write question with ur name here one guy wrote his name and forgot to write question and returned................



his movement self-respect was one of the reforms of tamilnadu.......surely no periyar no tamilnadu

mobila


Monday, February 14, 2011

தாகம்

தாகம் 

கேட்டேன்       தண்ணீர்
வந்தது            குடித்தேன்
உவர்ந்தது       கண்ணீர் ..........

                      ஜெயந்தன் (தமிழ் கடை புலவன் )
hey this is my school...anithakumaran matric hr sec school.....here only i  was in so much happy..... i certainly miss my friends teachers,my playground,my principal ...... had a nice schooling here...... vigir,ravi sankar,rakesh,suresh,raj,bose,bharat,venkat,swiss,bose,umar,karthi,muthukumaran,sureshbabu,sam,fredy,samuel,jeyanth allwin,sunderk7,,,,,i miss them all....

vairamuthu speech abt love.....

i am his follower

once again vairamuthu

arr +maniratnam+vairamuthu

 

vairamuthu lyrics jeans

vairamuthu lyrics super......
vaira(diamond)muthu(pearl) really a good lyricts now in top position in getting no of national awards.....
his tamil sppech too so exciting and real

Tuesday, February 8, 2011

காதல்


மாற்றம் ,
தடுமாற்றம்,
ஏமாற்றம்,
காதல் ..............................
                            ---    தமிழ் காதல் கவிஞன் 
மாற்றத்தை விரும்பினேன்
தடுமாற்றத்தை ரசிக்கிறேன்
 ரசித்ததாலும் விரும்பியதாலும் ஏமாற விரும்பவில்லை ...................
                        ---    ஜெயந்தன் (தமிழ் கடை புலவன்)

என்னவள்


காலையில் நிலவாய் எதிரில் தோன்றினால்
என்னை பாதி தோற்கடித்தால்
மாலையில்  சூரியனாய் நெஞ்சியில் தோன்றினால்
என்னை மீதி தோற்கடித்தால்
நான் தோற்றத்தை ரசிக்கிறேன் சுகமாய்
காரணம் என்னவள்  என்பதால்
எதையும் கொடுக்காமல் எடுத்தாள் என் இதயத்தை 
செல்வம் உண்டு நெஞ்சம் இல்லை
அதனால் 
யாசிகிறேன் யாசகனாய்
மனதை 
நான் உயிர் வாழ
               -ஜெயந்தன்   (தமிழ் கடை புலவன் )

tamil,tamilan,their all

tamil

tamil people's dance

tamil people ,their dances ,their happiness

tamil thai valthu(neerarum) special video

ornaments of tamil thai.......
our tamil goddess......
we not able to see one of the best ornament for her thirukural....one of the largest translated book which added many fame to our tamil region...

tamil thai valthu(neerarum) special audio

tamil thai valthu

vanthe madharam

india at its best
arr at his best.....
patriotic song