Thursday, February 17, 2011

கடவுள்








அனைவரும் கடவுளே
ஆம்
கடவுளோ கருவறையில்
நாம் இருந்த இடம்
தாயின் கருவறை
           . ஜெயந்தன் (தமிழ் கடை புலவன்)

1 comment:

  1. very nice...mom and dad are the only hearts that shower love without expectation...!!

    ReplyDelete