காலையில் நிலவாய் எதிரில் தோன்றினால்
என்னை பாதி தோற்கடித்தால்
மாலையில் சூரியனாய் நெஞ்சியில் தோன்றினால்
என்னை மீதி தோற்கடித்தால்
காரணம் என்னவள் என்பதால்
எதையும் கொடுக்காமல் எடுத்தாள் என் இதயத்தை
செல்வம் உண்டு நெஞ்சம் இல்லை
அதனால்
யாசிகிறேன் யாசகனாய்
மனதை
நான் உயிர் வாழ
-ஜெயந்தன் (தமிழ் கடை புலவன் )
No comments:
Post a Comment