Tuesday, February 8, 2011

காதல்


மாற்றம் ,
தடுமாற்றம்,
ஏமாற்றம்,
காதல் ..............................
                            ---    தமிழ் காதல் கவிஞன் 
மாற்றத்தை விரும்பினேன்
தடுமாற்றத்தை ரசிக்கிறேன்
 ரசித்ததாலும் விரும்பியதாலும் ஏமாற விரும்பவில்லை ...................
                        ---    ஜெயந்தன் (தமிழ் கடை புலவன்)

No comments:

Post a Comment